பாலக்கோடு: அருந்ததியர் தெருவில் ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை
Palakkodu, Dharmapuri | Jul 12, 2025
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 9 வது வார்டில் உள்ள அருந்ததியர் தெருவில் 15 இலட்சம் ரூபாய்...