சோழிங்கநல்லூர்: வெளுத்து வாங்கும் மழை - மடுவுகரையில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கடலில் கலக்கும் முகத்துவாரங்கள் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்