ஏற்காடு: வாழவந்தி அருகே ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த வாலிபர் கொலையா என போலீசார் விசாரணை
Yercaud, Salem | Sep 29, 2025 சேலம் மாவட்டம் ஏற்காடு கீரைக்காடு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய வாலிபர் சேலத்தில் காய்கறி மளிகை சாமான் வாங்கிக்கொண்டு மீண்டும் ஏற்காடு சென்று கொண்டிருந்தார் அப்போது ஏற்காடு வாழவந்தி சுகாதார நிலையம் அருகே நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் அருகில் இருந்தவர்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்த்த போது இறந்திருப்பது தெரியவந்தது ஏற்காடு போலீசார் இது குறித்து விசாரணை கொலையா அல்லது விபத்தில் இறந்தாரா என்பது குறித்து விசாரணை