பாப்பிரெட்டிபட்டி: 6 அரசு மருத்துவமனைக்கு நெபுலஸர் கருவிகள் எம்எல்ஏ கோவிந்தன் வாழங்கள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ' முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு . பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நெபுலஸ் கருவினை, பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி வழங்கினார் இதில் மருத்துவர்கள் . கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் ,