கீழ்வேளூர்: திருப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வயலில் தேங்கிய மழை நீர் படி பதில் சிக்கல் வேதாரண்யம் வீ கேனல் வடிகால் ஆற்றில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகள்
நாகை அருகே திருப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வயலில் தேங்கிய மழைநீர் வடிவதில் சிக்கல்: வேதாரணியம் வீ கேனல் வடிகால் ஆற்றில் அதிக அளவு மண்டி உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கட்டப்பட்டுள்ள மீன்பிடி வலைகளால் விவசாயிகள் கடும் அவதி: 2000 ஏக்கருக்கும் அதிகமான சாகுபடி செய்யப்பட்ட இளம் நெற்பயிர்களின் வேர்ப்பகுதியை சூழ்ந்து நிற்கும் மழை நீரால் பயிர்கள் அழுகும் அபாயம்*