திருவள்ளூர்: பானம்பாக்கத்தில் வீடு புகுந்து குழந்தை கடத்த முயன்ற இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பானம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எஸ்பல் குமாரின் பவனேஷ் என்ற 5 வயது மகனை நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து கடத்தி தூக்கி சென்றுள்ளார்,அத்தகைய குழந்தையை எஸ்பல் குமார் போராடி மீட்டுள்ளார்,பொதுமக்கள் ஒன்று திரண்டுவார்கள். என்ற பயத்தில் அந்த நபர் இரவு நேரத்தில் மறைவான இடத்தில் பதுங்கி உள்ளார்,பின்னர் போலீசார் கிராம மக்கள் உதவியுடன் பயன்படுத்த கழிவறையில் பதுங்கி இருந்த இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த அமித்கவுண்டல் என்பவனை கைது செய்தனர்