மதுரை மேற்கு: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு- கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து - திருமாவளவன் பேட்டி
வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து விசிக இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது என்றார்