மரக்காணம்: எக்கியர்குப்பம் பகுதியில் கடலில் மிதந்து வந்த. 40 கிலோ உயர் ரக கஞ்சா மீனவர்கள் எடுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
Marakanam, Viluppuram | Sep 11, 2025
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் பகுதியில் மீனவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு...