கே.வி.குப்பம்: லத்தேரியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை கழிவு நீர் வெளியேற வழி இல்லாததால் மக்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி இந்திரா நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை கழிவு நீர் வெளியேற வழி இல்லாததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்