தருமபுரி: மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைக்க மானியம் - கலெக்டர் தகவல்
Dharmapuri, Dharmapuri | Jul 23, 2025
இது குறித்து தர்மபுரி கலெக்டர் சதிஷ் இன்று வெளிட்ட செய்தி குறிப்பில் தேவாலயத்தில் பீடம் கட்டுதல்,கழிவறை வசதி அமைத்தல்,...