கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பூர்விக நிலத்தினை அபகரித்ததோடு கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு - Krishnagiri News
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பூர்விக நிலத்தினை அபகரித்ததோடு கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் குப்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுதிறனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்