செந்துறை: ஆதனக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைப்பு
Sendurai, Ariyalur | Jul 15, 2025
அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது....