வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த இராமனாயினிகுப்பம் பகுதியில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை இரண்டு மகன்கள் என மூன்று பேர் உயிரிழந்த சோகம் மின்வேலி வைத்தவர் தலைமறைவு வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை
அணைக்கட்டு: இராமநாயினிகுப்பம் பகுதியில் மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இரண்டு மகன்கள் என மூன்று பேர் உயிரிழந்த சோகம் - Anaicut News