பொன்னமராவதி: கீழ பழுவஞ்சி கிராமத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தேறியது
புதுக்கோட்டை அருகே கீழப்பழுவஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷே நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷே நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பிரதிஷ்டை பெற்ற பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.