காட்பாடி: சேனூரில் நடைபெற்ற ஊராட்சி மாதாந்திர கூட்டத்தில் தலைவரின் மகன் வார்டு உறுப்பினர்களை அவதூறாக பேசியதால் போராட்டம் பரபரப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் ஊராட்சியில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மணியின் மகன் வார்டு உறுப்பினர்களை அவதூறாக பேசியதாக கூறி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலக முகப்பு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு