பேரையூர்: "பேரையூரில் தோட்டத்தில் மர்மமான முறையில் இரத்த கரையுடன் உயிரிழந்து கிடந்த விவசாயி போலீசார் தீவிர விசாரணை"
பேரையூர் சங்கர மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பையா தோட்டத்தில் இரவு காவல் பணிக்கு சென்று விவசாயம் செய்துவந்துள்ளார் நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது மர்மமான முறையில் ரத்தக்கடையுடன் எந்த காயமும் இன்றி இறந்து கிடந்த விவசாயி குறித்து போலீசார் விசாரணை