அமைந்தகரை: கோயம்பேட்டில் மத்திய அமைச்சர் எல் முருகன் எஸ் ஐ ஆர் பற்றி பேட்டி அளித்தார்
கோயம்பேட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பத்திரிகையாளரை மூத்த அரசியல்வாதி வைகோ தமிழ்நாட்டில் ஏழரை மில்லியன் போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார் சி ஏ ஏ சட்டத்திற்கும் எஸ்ஐஆர் செயல்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை ஆனாலும் விசிகே தலைவர் திருமாவளவன் கண்மூடித்தனமாக முதல்வர் ஸ்டாலினை ஆதரிப்பதாக குற்றச்சாட்டை வைத்தார்.