அம்பத்தூர்: சீனிவாச பெருமாள் கோயில் உண்டியல் திருட்டு - காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள் இருவர் கைது
சென்னை அம்பத்தூர் சீனிவாச பெருமாள் கோயிலில் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதில் பாடி புது நகரை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்