சீர்காழி: பன்னங்குயில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்
சீர்காழி பன்னங்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்