கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவிலான அடைவு ஆய்வில் ஐந்தாம் இடம்
மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை அதிகரிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று (22.09.2025) கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.