விளாத்திகுளம்: சூரங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசாமிபுரம் ஊராட்சியில் 17.43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நிறுத்தி வைக்க தொட்டி, கலைஞானபுரம் கிராமத்தில் 17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், சூரங்குடியில் 45 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கற்சாலை அமைக்கும் பணி குமாரசக்கனாபுரத்தில் 19.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை உள்ளிட்டவை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக எம் எல் ஏ ஜிவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.