பென்னாகரம்: கரியம்பட்டியில் புரட்சிகர மக்கள் அதிகாரம் ஜனநாயக தொழிலாளர்கள் முன்னணி அமைப்பு சார்பாக கொடியேற்று விழா
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கரியம்பட்டியில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் புதிய ஜனநாயக தொழிலாளர்கள் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக கொடியேற்றுதல் வட்டச் செயலாளர் சத்தியநாதன் மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில் முன்னணி நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர் ,