சீர்காழி: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு அளக்குடி கிராமத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பார்வையிட்டார்
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்'என்ற பெயரில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அளக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி அங்கு நேரில் பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது மக்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,