பெரம்பூர்: சர்ச் வாசலில் பைக் நிறுத்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பலே திருடனை மடக்கி பிடித்த போலீஸார்
சென்னை பெரம்பூர் சர்ச் வாசலில் இருசக்கர வாகனத்தில் நிறுத்தி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சரித்திர பதிவேடு குற்றவாளி இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நிலையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த போது போலீசார் மடக்கி பிடித்தனர்