திருப்பரங்குன்றம்: "பள்ளிகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்த அனுபவம் புதிதாக இருந்தது- ஜப்பானில் நடைபெற்ற ஆசிரிய பசிபிக் குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்ற சிறுமி பேட்டி"
Thirupparankundram, Madurai | Jul 23, 2025
ஏ பி சி சி அமைப்பு சார்பில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பசிபிக் குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொண்ட திவ்யஸ்ரீ என்ற சிறுமி...