கீழ்வேளூர்: வடக்கலத்தூர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் ஆழ்குழாய் குடிநீர் தொட்டியை கான்கிரீட் மூடி போடாமல் வலை போட்டு மூடி வைத்திருக்கும் அவலம்
நாகை அருகே வடக்காலத்தூரில் பொது மக்கள் பயன்படுத்தும் ஆழ்குழாய் நீர் தேக்க தொட்டியை பல ஆண்டுகளாக கான்கிரீட் மூடி போட்டு போடாமல் வலை போட்டு மூடி வைத்திருக்கும் அவலம்; அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் தோய் தொற்று பரவுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு* நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்காலத்தூர் கிரா