மாதவரம்: லோட்டஸ் காலனியில் வடமாநில இளைஞர் கொடூரமாக கொலை - ஒடிசாவை சேர்ந்த 4 பேர் கைது
சென்னை மாதவரம் லோட்டஸ் காலனியில் வட மாநில இளைஞர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் வட மாநில இளைஞர் ஒருவர் பீர் பாட்டில் மற்றும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஒடிசாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது