பாலக்கோடு: கர்த்தாரஅள்ளி சுங்க சாவடியில் சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் சாலை மறியல் போராட்டம்
Palakkodu, Dharmapuri | Aug 22, 2025
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கர்த்தாரஅள்ளியில் புதியதாக துவங்கப்பட்ட சுங்க சாவடியில் சுங்க கட்டணத்தில் விலக்கு...