சத்தியமங்கலம்: புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து அதிமுகவை ஒருங்கிணைக்க கோரி தொண்டர் அணியினர் பேரணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகே வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒருங்கிணைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக தொண்டரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம் என கோசமிட்டவாரு