நத்தம்: நத்தத்தில் இளைஞரை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நத்தம், நேரு நகரை சேர்ந்த இளையராஜா என்பவரை நத்தத்தை சேர்ந்த அப்துல்ரகுமான் யாசர்அராபத் ஆகிய இருவரும் கோவில்பட்டி சுடுகாடு பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து பாலியல் துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தது தொடர்பாக நத்தம் போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர். யாசர்அராபத் தலைமறைவானார்.அப்துல்ர குமானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்