திண்டுக்கல் மேற்கு: அமைதிச்சோலை மலை கிராம மக்கள் பட்டா வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட தாண்டிக்குடி சாலையில் அமைந்துள்ளது அமைதிச் சோலை கிராமம் இங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம் மின்சார வசதி கழிவறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்து வருகிறோம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் எங்கள் 80 குடும்பங்களுக்கும் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனு