குஜிலியம்பாறை: அவலகோனூரில் ₹44 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பன்றிகள் திருட்டு
குஜிலியம்பாறை தாலுகா குடப்பம் கிராமம் ஆவலகோனூரை சேர்ந்தவர் தங்கவேல் விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள் வைத்தும், ஆடு மாடுகளை வளர்த்தும், சோளம், கம்பு பயிர்களை வளர்த்தும் விவசாயம் செய்து வந்தார். பன்றி வளர்க்கும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறியதை அடுத்து தனது விவசாயத் தோட்டத்தில் இரண்டு செட்கள் அமைத்து அதில் 20 ரூம்கள் அமைத்து கேரளாவில் இருந்து ஆண், பெண் என இரண்டு வெள்ளை பன்றிகளை கொண்டு வந்து தொழில் தொடங்கினார்.இதில் இரண்டு பன்றிகள் திருட்டு.