பெரம்பூர்: பாஜக அதிமுகவை விழுங்கும் மலைப்பாம்பு - டிக்கர் சாலையில் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
Perambur, Chennai | Jul 10, 2025
சென்னை புளியந்தோப்பு டிக்கர் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பாஜக என்ற மலை பாம்பு அதிமுகவை சிறுக...