வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி நிர்வாகம் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு டீ கொடுத்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் தொடர்ந்து பணிபுரிவு காண முடியும் வரை இது தொடரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவிப்பு