சிவகிரி: தீர்மானங்கள் நிறைவேற்றாமல் நகர குழு பகுதி சபா கூட்டங்களில் போட்டோ மட்டும் எடுப்பதா வாக்குவாதத்தால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முழு நேர பகுதி நேர நகர சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முறையாக பொதுமக்களுக்கு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பேரூராட்சியில் வேலை பார்க்கிறவர்களை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து பணியாளர்கள் சென்றதால் வார்டு உறுப்பினர் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது