நிலக்கோட்டை: எஸ்.ஐ.ஆர் வாக்காளர் படிவம் பூர்த்தி செய்வது குறித்து அம்மையநாயக்கனூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பாடலாக பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே அம்மைய நாயக்கனூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் என்பவர் எஸ் ஐ ஆர் படிவம் நிரப்புவது தொடர்பான நிகழ்வுகளை வரிகளாக எழுதி பாடலாக பாடியுள்ளார். எஸ் ஐ ஆர் படிவத்தை பார்த்து வாங்குங்க.. ஆவணங்கள் கையில் வைத்து நிரப்பிக் கொள்ளுங்கள்.. பிறந்த தேதி ஆதார் எண் எழுத வேனும் ங்க.. மொபைல் எண்ணை பிழை இன்றை எழுதிக் கொள்ளுங்கள் என பாடினார்.