Public App Logo
Jansamasya
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���िवाद
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Jajpur
Rajasthannews
���ोधपुर
Rahul
Indianews
No video available

பண்ருட்டி: ₹3.63 கோடியில் கட்டப்பட்டு வரும் ஊ.ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் திட்ட பணிகளை மாநில ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஆய்வு

Panruti, Cuddalore | Feb 16, 2024
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்காக ₹3 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டிட பணிகளை மாநில ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையன் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.