அம்பத்தூர்: உழைப்பாளர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் - நாளுக்கு நாள் மோசமாகும் தூய்மை பணியாளர்கள் உடல்நிலை
சென்னை அம்பத்தூர் உழைப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் நான்கு தூய்மை பணியாளர்களின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது