கிண்டி: தொல்காப்பியம் பூங்கா நாட்டிலேயே சிறந்த பூங்காவாக விளங்குகிறது - சத்யா நகரில் அமைச்சர் மா.சு பெருமிதம்
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்யா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிமுக ஆட்சியில் தொல்காப்பியம் பூங்கா பாழடைந்து கிடந்தது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனை புதுப்பித்து நாட்டிலேயே முதன்மையான பூங்காவாக தற்பொழுது திகழ்கிறது என்றார்