பாலக்கோடு: பாலக்கோட்டில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் இருதய, எலும்பு பரிசோதனை முகாம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.சாலையில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கட்டிட சங்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கம், தர்மபுரி டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமணை , சேலம் மணிபால் மருத்துவமனை இனைந்து இலவச கண் , இருதய, எலும்பு பரிசோதனை முகாம் தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.