திருவள்ளூர்: மேட்டுப்பாளையத்தை ஊராட்சியாக உருவாக்கி தந்தால் மட்டுமே SIR படிவம் பூர்த்தி செய்து தரப்படும் மக்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேட்டுப்பாளையம் கிராமம் அப்பகுதியில் 400 குடியிருப்புகளில் 1400 வாக்காளர்கள் இருந்து வருகின்றனர்,மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள கொல்லாபுரி அம்மன் கோவில் தெரு சென்றான்பாளையம் ஊராட்சியிலும்,பிள்ளையார் கோவில் தெரு, தோமூர் ஊராட்சியிலும் பிரிந்திருப்பதால் பல்வேறு குழப்பங்கள் நிலவதால் மேட்டுப்பாளையம் தனி ஊராட்சியாக கொடுத்தால் மட்டுமே எஸ் ஐ ஆர் படிவம் பூர்த்தி செய்து தரப்படும் என மக்கள் போராட்டம்