கரூர்: ஆண்டாள் கோவில் ஊராட்சி அக்ரஹாரம் அமராவதி ஆற்றங்கரையில் 30HP நீர் மின் மோட்டார் பொருத்திய பைப்பை MLA திறந்து வைத்தார்
Karur, Karur | Jul 27, 2025
ஆண்டாள் கோவில் ஊராட்சி அக்ரகாரம் அமராவதி ஆற்றில் 30 ஹெச்பி நீர்மின் மோட்டார் பொருத்திய பைப் லைனை கரூர் சட்டமன்ற...