ஒரத்தநாடு: சீரடி சாய்பாபா கோவிலில் நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி
Orathanadu, Thanjavur | May 15, 2025
ஒரத்தநாடு வட்டம் பொன்னாப்பூர் கீழ்பாதியில் சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆறாம் ஆண்டு கும்பாபிஷேகம் நாளை...