புரசைவாக்கம்: "கூட்டணிக்கு ஆள் கூப்பிட்டும் வரவில்லை என அவமானப்பட்டு நிற்பவர் பழனிச்சாமி தான்" கணேசபுரத்தில் KN நேரு பேட்டி
Purasaivakkam, Chennai | Jul 18, 2025
சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்தார் பின்னர்...