உடல் நலக்குறைவு காரணமாக காலமான ஏவிஎம் சரவணன் உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் மீது அதிக அளவு பாசம் வைத்திருந்தவர் அவரது மறைவு திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்றார்