வேடசந்தூர்: மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தருமாறு வேடசந்தூர் போலீசில் தந்தை புகார்
வேடசந்தூரரை சேர்ந்த கல்லூரி மாணவி அட்சயா (வயது 19) இவர் பி காம் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரிக்குச் சென்ற மாணவி வீட்டுக்கு வரவில்லை என அவரது தந்தை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காணாமல் போன மாணவி குறித்து வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகிறார்.