சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உயர்மட்ட நடைபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அங்கு நடைப்பாலத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தகரம் திடீரென அந்த வழியாக சென்ற கார் மீது விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக எந்த விதமான காயமும் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்