அணைக்கட்டு: அரியூர் தங்க கோவில் வளாகத்தில் 500 நாடக கலைஞர்களுக்கு தங்கக்கோவில் சார்பில் நிதி உதவியை துணை முதல்வர் வழங்கினார்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூர் தங்க கோவில் வளாகத்தில் 500 நாடக கலைஞர்களுக்கு தங்கக் கோவிலின் சார்பில் நிதி உதவியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்