மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில், டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தாயுமானவன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவ