முத்துப்பேட்டை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
Muthupettai, Thiruvarur | Nov 21, 2025
முத்துப்பேட்டை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் மற்றும் முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை ஆட்சியர் ஆய்வு